திமுக தலைமை...தொண்டர்களுக்கு போட்ட...முக்கிய உத்தரவு

x

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினத்தை சமத்துவ நாளாக கொண்டாட, கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்திலுள்ள உள்ள அனைத்து கட்சி அலுவலகங்களிலும், அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தவும், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளவும் தொண்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்