"AIIMS-ஐ திறக்கபோவது I.N.D.I.A தான்".. அடித்துச்சொன்ன MP

x

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி தொடங்கி விட்டதாக தகவல் பரப்பி, பாஜக பிரமையை ஏற்படுத்த முயற்சி செய்கிறது என்று, இந்தியா கூட்டணி அரசால் தான் மதுரை எய்ம்ஸ் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்று, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்