அதிமுக உறுப்பினர் சேர்க்கை... கால அவகாசம் நீட்டிப்பு

x

அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசத்தை நீட்டித்து அதிமுக அறிவித்து உள்ளது. மேலும், தற்போது வரை அதிமுகவில் 2 கோடியே 44 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.




Next Story

மேலும் செய்திகள்