அதிமுக வேட்பாளருக்காக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த `அண்ணி'

x

அதிமுக வேட்பாளருக்காக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த `அண்ணி'

#admk #pudukkottai #electioncampaign #electionswiththanthitv

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவிற்காக அவரது அண்ணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியில் உள்ள வீடுகளில், வேட்பாளர் கருப்பையாவின் அண்ணி சத்யா பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், நகரச் செயலாளர் பாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். பல வீடுகளுக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் கலந்துரையாடி இரட்டை இலை சின்னத்திற்காக வாக்கு சேகரிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்