பொங்கி எழுந்து குஷ்பு வெளியிட்ட ஒற்றை வீடியோ - ஆடிப்போன ஆந்திரா

x

ஆந்திர அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக சர்ச்சைக்குரிய வகையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி பேசி இருந்த நிலையில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்