டெல்லி பெண் காவலர் கொலை சம்பவம்: "குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்" - ச.ம.க தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்
பதிவு : செப்டம்பர் 13, 2021, 09:17 AM
டெல்லி காவல்துறையில் பணியாற்றிய ரபியா பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் சிவில் பாதுகாப்பு துறையில் பணியாற்றிய பெண் பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். கொடூரக் கொலைக்கு நியாயம் வழங்க வேண்டியது தேசத்தின் கடமை என தெரிவித்துள்ள அவர், நாட்டில் இனி எந்தவொரு பெண்ணும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்காதவாறு உரிய நீதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

61 views

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

37 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

17 views

தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12 views

பிற செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - மெட்வதேவ் சாம்பியன்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை, ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவ் வென்றுள்ளார்.

0 views

சொந்த ஊர் திரும்பிய மாரியப்பன் தங்கவேலு: உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்

பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு சொந்த ஊர் திரும்பினார். சேலம் சென்ற அவரை, மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில், ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

0 views

சூய​ஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் -'கோரல் கிரிஸ்டல்' கப்பலை மீட்கும் பணி தீவிரம்

எவர்கிரீன் கப்பலை தொடர்ந்து 43 ஆயிரம் டன் எடை கொண்ட 'கோரல் கிரிஸ்டல்' என்னும் சரக்கு கப்பல் எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் சிக்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

6 views

தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12 views

தெலங்கானா அரசியல் விவகார குழு அமைப்பு - குழு தலைவராக காங். எம்.பி மாணிக்கம் தாக்கூர்

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் தலைமையில் தெலங்கானா அரசியல் விவகார குழு அமைக்கப்பட்டுள்ளது.

4 views

தமிழகம் முழுவதும் 40,000 முகாம்கள் - பல இடங்களில் தடுப்பூசிகள் பற்றாக்குறை

தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் வாயிலாக 28 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.