ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு "புதிய ரயில் திட்டம் வேண்டும்" - மாநிலங்களவையில் தம்பிதுரை வலியுறுத்தல்

ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு புதிய ரயில்வே திட்டம் கொண்டு வர வேண்டும் என்று, மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு புதிய ரயில் திட்டம் வேண்டும் - மாநிலங்களவையில் தம்பிதுரை வலியுறுத்தல்
x
ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு புதிய ரயில்வே திட்டம் கொண்டு வர வேண்டும் என்று, மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். கடந்த 1984-ம் ஆண்டு முதல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இது என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து ரயில்வே உடனே பரிசீலித்து, ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தம்பிதுரை வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்