பாஜக எம்.பி.யின் கார் மீது தாக்குதல்.. லாக்கெட் சாட்டர்ஜிக்கு மக்கள் எதிர்ப்பு

மேற்கு வங்கம் மாநிலம் ஹூக்ளியில் பாஜக எம்பி லாக்கெட் சாட்டர்ஜியின் கார் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்.பி.யின் கார் மீது தாக்குதல்.. லாக்கெட் சாட்டர்ஜிக்கு மக்கள் எதிர்ப்பு
x
மேற்கு வங்கம் மாநிலம் ஹூக்ளியில் பாஜக எம்பி லாக்கெட் சாட்டர்ஜியின் கார் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதல் கட்ட வாக்குப்பதிவின் போது தம்மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் ரசாயண பொடியை தூவியதாக லாக்கெட் சாட்டர்ஜி புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில்,  மீண்டும் அவரது காரை வழிமறித்து பொதுமக்கள் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்