'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரசாரம் - 6ஆம் கட்ட சுற்று பயண விவரம் வெளியீடு

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரத்தின் ஆறாம் கட்ட சுற்று பயண விவரங்களை தி.மு.க தலைமை வெளியிட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம் - 6ஆம் கட்ட சுற்று பயண விவரம் வெளியீடு
x
வருகிற 8,9 ஆகிய இரு நாள் தி.மு.க தலைவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், எட்டாம் தேதி சேலம், நாமக்கல், கரூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசார கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் தேதி திண்டுக்கல், மதுரையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்