பட்ஜெட்டில், ஏழைகளுக்கும் அறிவிப்பு தேவை - பா.ரஞ்சித்

மத்திய அரசின் பட்ஜெட்டில் சாமானியர்களுக்கு ஏதும் இருக்க வாய்ப்பில்லை என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.
பட்ஜெட்டில், ஏழைகளுக்கும் அறிவிப்பு தேவை - பா.ரஞ்சித்
x
மத்திய அரசின் பட்ஜெட்டில் சாமானியர்களுக்கு ஏதும் இருக்க வாய்ப்பில்லை என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்தார். சாமானியர்கள் குறித்து பாஜக அரசு கவலைப்படாது என்றும், தமது சார்பட்டா படம் குறித்தும் பேசினார். 

Next Story

மேலும் செய்திகள்