"ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் விரும்பிய அரசியல் கட்சியில் இணையலாம்"

ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் விரும்பிய அரசியல் கட்சியில் இணையலாம்
x
ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால்,மேலும் எந்த கட்சியில் இணைந்தாலும், எப்போதும் ரஜினி ரசிகர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது... 


Next Story

மேலும் செய்திகள்