சொல்வது ஒன்று... செய்வது மற்றொன்று - பிரதமர் நரேந்திர மோடி அரசு மீது ராகுல்காந்தி சாடல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை பொறுத்தமட்டில், சொல்வது ஒன்றாகவும், செய்வது வேறோன்றாகவும் உள்ளது என, ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
சொல்வது ஒன்று... செய்வது மற்றொன்று - பிரதமர் நரேந்திர மோடி அரசு மீது ராகுல்காந்தி சாடல்
x
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை பொறுத்தமட்டில், சொல்வது ஒன்றாகவும், செய்வது வேறோன்றாகவும் உள்ளது என, ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இந்தியாவில் உருவாக்குவோம் என்று முழக்கமிடும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, அதுக்கு தேவையான பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் 'சீனாவில் இருந்து வாங்குவோம்' என்ற கொள்கையை நடைமுறைபடுத்தி வருவதாக ராகுல்காந்தி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்