குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக தலைமையில் இன்று போராட்டம் - ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக தலைமையில் இன்று போராட்டம் - ஸ்டாலின்
x
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது மிகப்பெரிய துரோகம் என தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் இந்த செயலை கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்