"தி.மு.க.வின் புகாருக்கு, காங்கிரஸ் மறுப்பு"

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறிய கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு மறுப்பு
x
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சிகள் கூறும் விமர்சங்களுக்கு தோழமை கட்சியினர் பதில் அளிக்கவில்லை என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறிய கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு மறுப்பு தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்