"ஹிந்தி, ஆங்கிலத்தில் வங்கித் தேர்வு" மாநில மொழிகளுக்கு அநீதி, - திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் காலியாக உள்ள வங்கிப் பணியிடங்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே தேர்வு நடக்கும் என்ற அறிவிப்பு மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஹிந்தி, ஆங்கிலத்தில் வங்கித் தேர்வு மாநில மொழிகளுக்கு அநீதி, -  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து
x
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் காலியாக உள்ள வங்கிப் பணியிடங்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே தேர்வு நடக்கும் என்ற அறிவிப்பு மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்