வெளிநாட்டின் அவசர ஆம்புலன்ஸ் சேவை திட்டம் குறித்து கேட்டறிந்த முதல்வர் பழனிசாமி
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 11:31 PM
லண்டனில் இயங்கி வரும் அவசர ஆம்புலன்ஸ் சேவை திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு நடத்தினார்.
லண்டனில் இயங்கி வரும் அவசர ஆம்புலன்ஸ் சேவை திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு நடத்தினார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், ஆம்புலன்ஸ் சேவை எப்படி உள்ளது, செயல்பாடுகள் எப்படி, விபத்து நிகழ்ந்ததும் எவ்வளவு விரைவாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்றடைகிறது என்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார். அப்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இருந்தார். 

லண்டனில் இயங்கி வரும் அவசர ஆம்புலன்ஸ் சேவை திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு நடத்தினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.