காங்கிரஸ் மோசமான எதிரியை எதிர்கொண்டு வருகிறது - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி
பதிவு : ஆகஸ்ட் 27, 2019, 11:36 PM
சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக 75 வது ஆண்டு பவளவிழாவில் பேசிய, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மோடி இருப்பதால் தான், திராவிட இயக்கத்தின் அவசியத்தை அனைவரும் தெரிந்து கொள்ள முடிகிறது என்றார்.
சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக 75 வது  ஆண்டு பவளவிழாவில் பேசிய, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மோடி இருப்பதால் தான், திராவிட இயக்கத்தின் அவசியத்தை அனைவரும் தெரிந்து கொள்ள முடிகிறது என்றார். பெரியாரால் தான் தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற முடியவில்லை எனவும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், கொள்கை அடிப்படையில்  பொதுவுடமை, திராவிடத்தை யாராலும் பிரிக்க முடியாது என்றார். மேலும், தமிழர்களின் வரலாறு, இரண்டு இயக்கங்களை இணைத்து வருவதாகவும், திராவிட இயக்கத்தின் தேவை என்றைக்கும்  உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.