காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தவறான முடிவெடுத்துள்ளது - நல்லகண்ணு, இந்திய கம்யூ. கட்சி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தவறான முடிவெடுத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.
x
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தவறான முடிவெடுத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாl சட்டமன்ற உறுப்பினர் நல்லப்பன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேசிய அவர் இதனை குறிப்பிட்டார்

Next Story

மேலும் செய்திகள்