"தமிழகம் அழிவுப்பாதைக்கு செல்கிறது என்பதா?" - வைகோவுக்கு, தமிழிசை கேள்வி

தமிழகம் அழிவுப்பாதைக்கு செல்கிறது என சொல்வதை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழகம் அழிவுப்பாதைக்கு செல்கிறது என்பதா? - வைகோவுக்கு, தமிழிசை கேள்வி
x
தமிழகம் அழிவுப்பாதைக்கு செல்கிறது என சொல்வதை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைகோ நினைப்பது போல் தமிழகத்தில் எந்த அழிவுப்பாதையும் நடக்கவில்லை என்றார். சோமாலியா, நாகஷாகி போன்ற நிலை ஏற்படும் என்பதை வைகோ ஒப்பீடு செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் தமிழிசை குறிப்பிட்டார். பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அதிக பலன் அடைந்த மாநிலம் தமிழகம் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்