மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த கனிமொழி எம்.பி.

சேலம் உருக்காலை அனைத்து தொழிற்சங்கங்கள் பிரதிநிதிகளுடன் திமுக எம்.பி கனிமொழி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த கனிமொழி எம்.பி.
x
சேலம் உருக்காலை அனைத்து தொழிற்சங்கங்கள் பிரதிநிதிகளுடன் திமுக எம்.பி கனிமொழி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தார். சந்திப்பின் போது உருக்காலையின் நிதி நிலைமையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கைவிடவேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்