தமிழகத்தில் பிறந்து, தேசிய அரசியலில் சாதனை புரிந்த நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன், 2- வது முறையாக மீண்டும் மத்திய அமைச்சர் ஆகி உள்ளார்.
தமிழகத்தில் பிறந்து, தேசிய அரசியலில் சாதனை புரிந்த நிர்மலா சீதாராமன்
x
தமிழகத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன், 2- வது முறையாக மீண்டும் மத்திய அமைச்சர் ஆகி உள்ளார். திருச்சி - ஸ்ரீரங்கத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன், கர்நாடக மாநிலத்தில் இருந்து, மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றி வருகிறார். எனவே, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா என 3 மாநிலங்களுக்கும் நிர்மலா சீதாராமன் பெருமை சேர்த்திருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்