"கூட்டு தலைமையே வரலாற்று வெற்றிக்கு காரணம்" - பிரதமர் மோடி
நிர்வாக திறமை மிக்க தலைமையே, வெற்றிக்கு வழிகாட்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
நிர்வாக திறமை மிக்க தலைமையே, வெற்றிக்கு வழிகாட்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில், பிரதமர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் பேசிய அவர், தன்னுடைய வெற்றிக்கு, கூட்டு தலைமையே காரணம் என்றார். நேரம், தன்னலம் பார்க்காமல், எதிர்பார்ப்பின்றி கடந்த 5 ஆண்டுகள் உழைத்ததாக ஊழியர்களை, பிரதமர் நரேந்திரமோடி பாராட்டினார். முன்னதாக, பிரதமர் அலுவலக ஊழியர்கள், நரேந்திரமோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story