டோக்கன் கொடுக்கிறார் செந்தில் பாலாஜி - செந்தில் நாதன்

அரவக்குறிச்சியில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திமுக முயற்சிப்பதாக, அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் குற்றச்சாட்டியுள்ளார்.
x
அரவக்குறிச்சியில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திமுக முயற்சிப்பதாக, அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் குற்றச்சாட்டியுள்ளார். பள்ளப்பட்டி பகுதியில் வாக்குச் சாவடிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்