அரவக்குறிச்சி : வித விதமான வேடத்தில் தீவிர பிரசாரம் செய்யும் தொண்டர்கள்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில், நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக பல்வேறு கட்சியின் தொண்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு, வித விதமாக வேடம் போட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
அரவக்குறிச்சி : வித விதமான வேடத்தில் தீவிர பிரசாரம் செய்யும் தொண்டர்கள்
x
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில், நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக பல்வேறு கட்சியின் தொண்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு, வித விதமாக வேடம் போட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் தீவிர பிரசாரம் செய்கின்றனர். அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் விழாக்கோலம் போல ஆரவாரத்துடன் காணப்படுகிறது. தொண்டர்கள் மாறுபட்ட வேடத்தில் கடை கடையாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்களின் வித்தியாசமான பிரச்சாரத்தை மக்கள் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்