"திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்" - வைகோ

தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
x
தமிழகம், புதுச்சேரியில்  திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித வைகோ இந்த கருத்தினை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்