விருதுநகரில் இன்று "திமுக பெருந்திரள் கூட்டம்"

விருதுநகரில், இன்று தி.மு.க. பெருந்திரள் கூட்டம் நடைபெறுகிறது.
விருதுநகரில் இன்று திமுக பெருந்திரள் கூட்டம்
x
விருதுநகரில், இன்று தி.மு.க. பெருந்திரள் கூட்டம் நடைபெறுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதற்காக மேடை மற்றும் இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்