"நாட்டைக் காக்கும் தியாகம் வீண் போகாது" - ஸ்டாலின்
பதிவு : பிப்ரவரி 17, 2019, 03:31 AM
நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலியான கோவில்பட்டி சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரண்டு மாவீரர்களுக்கும் வீரவணக்கம் என அவர் வெளியிட்டுள்ள இணையதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். நாட்டை காக்கும் தியாகம் வீண் போகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.