"அதிமுகவுக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கும் பாஜக" - முத்தரசன்

தமிழகத்தில் அதிமுகவை மறைமுக நெருக்கடிக்கு உள்ளாக்கி அதன் மூலம் அணி சேர்ந்து பல இடங்களை வென்று விடலாம் என பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக முத்தரசன் புகார் கூறியுள்ளார்.
x
தமிழகத்தில் அதிமுகவை மறைமுக நெருக்கடிக்கு உள்ளாக்கி அதன் மூலம் அணி சேர்ந்து பல இடங்களை வென்று விடலாம் என பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் புகார் கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பாஜக அரசு, மதசார்பின்மை என்னும் அடிப்படை கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்