"பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது" - தி.மு.க. எம்.பி. கனிமொழி பேச்சு

நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பெரியார் 140-வது ஆண்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது - தி.மு.க. எம்.பி. கனிமொழி பேச்சு
x
நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பெரியார் 140-வது ஆண்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கனிமொழி பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் கனிமொழி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்