மத்திய அரசு அளித்துள்ள நிவாரண நிதி போதாது - ராஜேந்திர பாலாஜி

மத்திய அரசு அளித்துள்ள நிவாரண நிதி போதாது - ராஜேந்திர பாலாஜி
x
மத்திய அரசு அளித்துள்ள கஜா புயல் நிவாரண நிதி யானைப்பசிக்கு சோளப்பொறி தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிவசாசியில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய   பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக அமைக்கும் கூட்டணி, இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்து  தேர்தல்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்