கிராமப்புறங்களில் 80 % மின்சாரம் விநியோகம் , குக்கிராமங்களில் மட்டும் மின்சாரம் இல்லை - விஜயபாஸ்கர்

கிராமப்புறங்களில் 80 % மின்சாரம் விநியோகம் , குக்கிராமங்களில் மட்டும் மின்சாரம் இல்லை - விஜயபாஸ்கர்
x
கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் நோய் தொற்று இல்லாத நிலை உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தொற்று நோய் தடுப்பு வாகனம், கொசு மருந்து அடிக்கும் வாகனங்களில் செயல்பாட்டை தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர் மற்றும் பேரூராட்சிகளில் 100 சதவீதமும், கிராமப்புறங்களில் 80 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்