மக்கள் நீதி மய்யம் கட்சியில் விஜய்க்கு இடம் உள்ளது - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவது குறித்து விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் விஜய்க்கு இடம் உள்ளது - கமல்ஹாசன்
x
மக்கள் நீதி மய்யம் கட்சியில், நடிகர் விஜய் சேர விரும்பினால், அவருக்கு இடம் உண்டு என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி , சேலத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் , எமது தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த போது , கமல்ஹாசன் இதனை  தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்