பெட்ரோல், டீசல் விலை உயர்வு பா.ஜ.க.வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும் - ஜவாஹிருல்லா

திமுகவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அதிமுகவிற்கு அருகதை இல்லை என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பா.ஜ.க.வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும் - ஜவாஹிருல்லா
x
பெட்ரோல் டீசல் விலை உயர்வால், 2019 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி அடையும் என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெடிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அதிமுகவிற்கு அருகதை இல்லை என விமர்சித்தார்.



Next Story

மேலும் செய்திகள்