நீங்கள் தேடியது "Jawahirullah"

உயிரிழந்த ஜமேஷா முபினை யாரோ இயக்கியுள்ளனர் - சந்தேகிக்கும் ஜவாஹிருல்லா
6 Nov 2022 6:58 AM GMT

"உயிரிழந்த ஜமேஷா முபினை யாரோ இயக்கியுள்ளனர்" - சந்தேகிக்கும் ஜவாஹிருல்லா

கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா மூபினை இயக்கியவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என தம‌முக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

(15/06/2019) மக்கள் மன்றம் | தமிழகத்தில் மோடி புறக்கணிப்பு : பலமா ? பலவீனமா ?
15 Jun 2019 5:00 PM GMT

(15/06/2019) மக்கள் மன்றம் | தமிழகத்தில் மோடி புறக்கணிப்பு : பலமா ? பலவீனமா ?

(15/06/2019) மக்கள் மன்றம் | தமிழகத்தில் மோடி புறக்கணிப்பு : பலமா ? பலவீனமா ?

மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு
9 March 2019 9:05 AM GMT

மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு

நாடாளுமன்ற தேர்தலில், மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக இடம் ஒதுக்காத நிலையில், தங்களது நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்திருந்தார்.

திமுக உடன் தொகுதி பங்கீட்டிற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - ஜவாஹிருல்லா
21 Feb 2019 8:54 PM GMT

திமுக உடன் தொகுதி பங்கீட்டிற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - ஜவாஹிருல்லா

2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான, தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக மனித நேய மக்கள் கட்சி சார்பில் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

பாஜக-வின் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை
16 Jan 2019 3:48 AM GMT

பாஜக-வின் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு மாநில அரசு தடை விதித்த நிலையில், தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது.

தமிழகத்தில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது - முத்தரசன்
12 Oct 2018 12:09 AM GMT

தமிழகத்தில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது - முத்தரசன்

தமிழகத்தில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது - முத்தரசன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பா.ஜ.க.வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும் - ஜவாஹிருல்லா
22 Sep 2018 9:22 AM GMT

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பா.ஜ.க.வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும் - ஜவாஹிருல்லா

திமுகவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அதிமுகவிற்கு அருகதை இல்லை என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் -ஜவாஹிருல்லா
29 Aug 2018 2:56 AM GMT

"திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்" -ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று ஆரம்பம் - இந்தியா, வெளிநாடுகளில் இருந்து குவிந்த பக்தர்கள்
14 July 2018 2:26 AM GMT

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று ஆரம்பம் - இந்தியா, வெளிநாடுகளில் இருந்து குவிந்த பக்தர்கள்

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று தொடங்குவதையொட்டி, ஒடிஷாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.