எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு - ஒரு மாதம் அவகாசம்

x

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்ற வழக்கில், சரணடைய மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து சரணடைய விலக்கு கோரி ஜவாஹிருல்லா தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி என். கோட்டீஸ்வர சிங், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக 1.50 கோடி ரூபாய் நிதி பெற்ற வழக்கில் சரணடைய எம்.எல்.ஏ.ஜவாஹிருல்லாவுக்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்