மாநாடு கூட்டி எல்லா கட்சிகளுக்கும் ஜவாஹிருல்லா வைத்த அதிரடி கோரிக்கை..
கட்சிகளில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும்"
அனைத்து கட்சிகளிலும் உள்ள முஸ்லிம்களுக்கு உரிய பிரிநிதித்துவம் வழங்கவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற அக்கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், சிறுபான்மையினருக்கு பிரநிதித்துவம் அளிக்கவேண்டும் என்ற விதிகள் இருந்தாலும், 75 ஆண்டாக நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சிகளில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
Next Story
