"முடிவெடுப்பதில் நாட்டுக்கே வழிகாட்டியவர் கருணாநிதி" - தமிழிசை

முடிவு எடுப்பது எப்படி என்பதில் நாட்டுக்கே வழிகாட்டியவர் கருணாநிதி என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
முடிவெடுப்பதில் நாட்டுக்கே வழிகாட்டியவர் கருணாநிதி - தமிழிசை
x
முடிவு எடுப்பது எப்படி என்பதில் நாட்டுக்கே வழிகாட்டியவர் கருணாநிதி என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்தார். நெல்லையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்