"நிதி ஒதுக்கியும் குடிமராமத்து பணிகள் நடைபெறவில்லை" - த.மா.கா தலைவர் வாசன்
பதிவு : ஜூலை 23, 2018, 01:20 PM
"நிதி ஒதுக்கியும் குடிமராமத்து பணிகள் நடைபெறவில்லை" - த.மா.கா தலைவர் வாசன்
திருச்சியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் த.மா.கா கொடியேற்றும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் வாசன் கலந்துகொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிமராமத்து பணிகளுக்கு அரசு 328 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என குற்றம்சாட்டினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.