பெட்ரோல், டீசல் விலை விவகாரம் : "ஜிஎஸ்டிக்குள் வந்தால் விலை குறையும் என்பது மாயை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

பெட்ரோல்,டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்பது மாயை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை விவகாரம் : ஜிஎஸ்டிக்குள் வந்தால் விலை குறையும் என்பது மாயை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
x
பெட்ரோல்,டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்பது மாயை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆவடி நகராட்சி பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 60 மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்தி அதற்கான ஆணையை அமைச்சர் பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்