காவிரி நீர் திறப்பு குறித்து பேரவையில் முதல்வர் பழனிசாமி புள்ளி விவரங்களுடன் பேச்சு

காவிரி நீர் திறப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதை தற்போது பார்க்கலாம்...
காவிரி நீர் திறப்பு குறித்து பேரவையில் முதல்வர் பழனிசாமி புள்ளி விவரங்களுடன் பேச்சு
x
காவிரி நீர் திறப்பு குறித்து பேரவையில் முதல்வர் பழனிசாமி புள்ளி விவரங்களுடன் பேச்சு

ஜூலை - 31.24 டிஎம்சி, ஆகஸ்ட் - 45.95 டிஎம்சி, செப். - 36.76 டிஎம்சி நீர் வழங்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி புள்ளி விவரங்களுடன் தகவல்.

* அக்டோபர் - 20.22 டிஎம்சி, நவம்பர் - 13.78 டிஎம்சி, டிசம்பர் - 7.35 டிஎம்சி நீர் வழங்க கர்நாடகாவிற்கு காவிரி ஆணையம் உத்தரவு

* ஜனவரி மாதம் 2.76 டிஎம்சி, பிப்ரவரி முதல் மே மாதம் வரை 2.50 டிஎம்சி என மொத்தம் 177.25 டிஎம்சி நீர் வழங்க கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவு. 



Next Story

மேலும் செய்திகள்