ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் - திருமாவளவன்
பதிவு : ஜூன் 30, 2018, 12:58 PM
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தை பிரிக்கும் அளித்த உறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார். 

இதனை வலியுறுத்தி போராடி வரும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவை தெரிவித்துக்கொள்ளவதாகவும் அவர் கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.