காஞ்சிபுரம் விவசாயிகளிடம் கருத்து கேட்டறிந்த அன்புமணி

சேலம் இடையிலான பசுமை வழி சாலை திட்டம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட மக்களிடம் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்துக்களை கேட்டறிந்தார்.
காஞ்சிபுரம் விவசாயிகளிடம் கருத்து கேட்டறிந்த அன்புமணி
x
சென்னை : சேலம் இடையிலான பசுமை வழி சாலை திட்டம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட மக்களிடம் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்துக்களை கேட்டறிந்தார். காஞ்சிபுரத்தை அடுத்த உத்திரமேரூர் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் தங்கள் தரப்பு கோரிக்கைகளை அன்புமணியிடம் தெரிவித்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்