திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
x
கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

கடந்த முறை சந்தித்தபோது இருந்ததைவிட, தற்போது கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவருடைய மகிழ்ச்சியை முகத்தில் காண்பித்தார் - பொன்.ராதாகிருஷ்ணன்.

Next Story

மேலும் செய்திகள்