ஜெயலலிதாவை ஒருவர் கூட பார்க்க அனுமதிக்கவில்லை - ஆனூர் ஜெகதீசன்

ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது என மக்கள் பேச்சு" "விசாரணை மூலம் மக்கள் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும்" - ஆனூர் ஜெகதீசன்
ஜெயலலிதாவை ஒருவர் கூட பார்க்க  அனுமதிக்கவில்லை - ஆனூர் ஜெகதீசன்
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு யார் காரணம் என முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்