சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை - சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு

x
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய பெண்கள் மற்றும் சிறுமிகள் நல்வாழ்வுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்