குளிர்கால கூட்டத் தொடர்தேதி அறிவிப்பு

x

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 4 துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது... டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும்... அதே சமயம், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, டிசம்பர் 2ம் தேதி மத்திய அரசின் சார்பில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்