களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்..செண்டை மேளத்துடன் Vibe செய்த மாணவ, மாணவிகள்

x

கோவையில் ஓணம் பண்டிகையை ஒட்டி, கல்லூரிகளில் ஓணம் கோண்டாட்டமானது கோலாகலமாக நடைப்பெற்றது. கோவை அருகே செயல்பட்டு வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஓணம் பண்டிகையொட்டி மாணவ, மாணவியர்கள் அத்தப்பூ கோலமிட்டு, நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் கோவை செண்டை மேளத்துடன், ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், வைபாகி நடனமாடிய கழுகு பார்வை காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்