திடீர் VRS, துணை முதல்வர் போஸ்ட்..!நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு? யார் இந்த வி.கே.பாண்டியன்..?

x

தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேய பாண்டியனுக்கு, ஒடிசா மாநில துணை முதலமைச்சர் அந்தஸ்திலான அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்