விஜய் திவாஸ் கொண்டாட்டம்..பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மரியாதை

x

விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 16ம் தேதி, விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்