கணவன்- மனைவிக்கிடையே தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை - தூக்கிடும் வீடியோவை மாமனாரிடம் காட்டிய மருமகன்

உத்திரபிரதேசத்தில் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்ததை ஏற்க மறுத்த தன் மாமனாருக்கு..
x

கணவன்- மனைவிக்கிடையே தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை - தூக்கிடும் வீடியோவை மாமனாரிடம் காட்டிய மருமகன்


உத்திரபிரதேசத்தில் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்ததை ஏற்க மறுத்த தன் மாமனாருக்கு, தன் மனைவி தூக்கு போடும் போது எடுத்த வீடியோவை மருமகன் காட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


தன் மகளை மருமகன் தான் கொலை செய்துவிட்டார் என தந்தை வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தூக்கிட்ட வீடியோவை அவர் காட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மருமகனை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்